உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோயில் திருவிழா!

கோயில் திருவிழா!

குஜிலியம்பாறை: ஆர்.வெள்ளோடு பாலகுருசாமி கோயில் திருவிழா நடந்தது. தீர்த்தக்காவடி அழைத்தல், பொங்கல் வைத்தல் உள்ளிட்ட நிகழ்சிகள் நடந்தன.

இந்த விழா "குமரித் திருவிழா என அழைக்கப்படுகிறது. ஒரு நாள் இரவு மட்டும் நடைபெறும். இதில் சுற்றுப்பகுதியை சேர்ந்த பொது மக்கள் திரளாக பங்கேற்றனர். ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !