உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வால்பாறை கோவிலில் காலபைரவருக்கு சிறப்பு பூஜை!

வால்பாறை கோவிலில் காலபைரவருக்கு சிறப்பு பூஜை!

வால்பாறை: வால்பாறை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் காலபைர வருக்கு சிறப்பு பூஜை நடந்தது. வால்பாறை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், மாதம் தோறும் தேய்பிறை அஷ்டமிநாளில் காலபைரவருக்கு சிறப்பு பூஜை செய்யப்படுகிறது. நேற்றுமுன் தினம் இரவு, 7:00 மணிக்கு நடந்த சிறப்பு பூஜையில், காலபைரவருக்கு அபிேஷக பூஜையும், பின் அலங்கார பூஜையும் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !