உள்ளூர் செய்திகள்

நவபாஷாணம்

பழனி முருகன் சிலையை நவபாஷாணத்தால் போக முனிவர் அமைத்தார். நவபாஷாணம் என்பது:
1. திருமுகப்பாஷாணம்.
2. கார்முகில் பாஷாணம்.
3. இந்திர கோப பாஷாணம்.
4. குங்கும பாஷாணம்.
5. கில்வன பாஷாணம்.
6. பவளப்புற்று பாஷாணம்.
7. கவுரி பாஷாணம்.
8. ரக்த பாஷாணம்.
9. அஞ்சன பாஷாணம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !