ராம அனுமன் கோவிலில் சிறப்பு பூஜை!
ADDED :3800 days ago
பரங்கிப்பேட்டை: பு.முட்லூர் ராம அனுமன் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது. பரங்கிப்பேட்டை அடுத்த பு.முட்லூர் ராம அனுமன் கோவிலில் ÷ நற்று அமாவாசையை முன்னிட்டு ராம அனுமன், பட்டாபிஷேக ராமர் மற்றும் ராமானுஜருக்கு சிறப்பு அபிஷேகம், சிறப்பு வழிபாடு மற்றும் ஆராதனை நடந்தது. தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை ராம அனுமன் தர்ம பரிபாலன அறக்கட்டளை நிறுவன அறங்காவலர் சீனு செய்திருந்தார்.