உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தி.மலையில் வண்ணமலர்கள் அலங்காரகத்தில் அருணாச்சலேஸ்வரர்!

தி.மலையில் வண்ணமலர்கள் அலங்காரகத்தில் அருணாச்சலேஸ்வரர்!

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில், வைகாசி அமாவாசயை முன்னிட்டு நேற்று முன்தினம் இரவு, நடந்த சிறப்பு பூஜையில் வண்ணமலர்கள் சிறப்பு அலங்காரகத்தில் உண்ணாமுலையம்மன் சமேதரராய் அண்ணாமலையார் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !