ஈசனின் கட்டைவிரல்!
ADDED :3957 days ago
குஜராத் மாநிலம் மவுண்ட் அபுவில் அச்சல்கட் என்ற இடத்தில் அமைந்துள்ள அஞ்சலேஷ்வர் கோயில் மூலஸ்தானத்தில் லிங்கத்திற்குப் பதில், ஈஸ்வரனின் வலதுகால் கட்டை விரல் காணப்படுகிறது. இந்தக் கோயில் நந்தி 4320 கிலோ எடை கொண்ட பஞ்சலோகத்தால் உருவாக்கப்பட்டதாகும்.