பூசைக்குரிய காலம், தீர்த்தம், வஸ்திரம், மந்திரம் ஆகியவை!
ADDED :3786 days ago
காலசந் தியிலுனக் காட்டுதிரு மஞ்சனக்கமலமே யைந்து பாரம்கருதுவெண் துகின்மறை சடங்கமைம் பிரமமாம்கதித்தவுச் சிப்பொ ழுதினில்சீலமிகு சலிலமும் ஈரைந்து பாரமாம்செய்யவுடை ஐந்தெ ழுத்தாம்திருமந்தி ரம்புகல்வது அந்தியில் உனக்காட்டுதீர்த்தமொரு மூன்று பாரங்கோலமுடன் நீள்மனுவி யோமவ்வி யாபியாம்கூறு முடைபீ தாம்பரம்குலவர்த்த சாமத்தில் ஒருபார நீராடைகொளுநீ லமனு மூலமாம்சேலிலகு கண்ணிக் கிதாகமத் துணிபென்றுசெப்பினாய் உலகம் உய்யச்சிவசிதம் பரவாச சிவகாமி யுமைநேசசெகதீ சநட ராசனே.