உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வைகாசி திருவிழா!

வைகாசி திருவிழா!

வாடிப்பட்டி : வாடிப்பட்டி அருகே தாதம்பட்டியில் சடையாண்டி கோயில் வைகாசி திருவிழா நடந்தது. இதையொட்டி ஏராளமான பெண்கள் கரகம் எடுத்து வந்தனர். சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. முளைப்பாரி ஊர்வலம் நடந்தது. ஏற்பாடுகளை கிராமத்தினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !