திருப்பதியில் சகஸ்ரதீப அலங்காரத்தில் மலையப்பசுவாமி!
ADDED :3779 days ago
திருப்பதி: திருமலை திருப்பதி கோயில் சார்பில் திருமலையில் நடைபெற்ற சகஸ்ரதீப அலங்கார பின்னனியில் உற்சவரான மலையப்பசுவாமி தேவியர் சமேதரராய் சர்வ அலங்காரத்துடன் ஊஞ்சலில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.