உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வேதகிரீஸ்வரர் கோவிலில் இன்று திருஞானசம்பந்தர் இசை விழா

வேதகிரீஸ்வரர் கோவிலில் இன்று திருஞானசம்பந்தர் இசை விழா

திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோவிலில், இன்று திருஞானசம்பந்தர் இசை விழா நடைபெறுகிறது. இந்து சமய அறநிலைய துறை சார்பில், திருக்கழுகுன்றம் வேதகிரீஸ்வரர் கோவில், மலை அடிவாரத்தில் திருஞானசம்பந்தர் இசை விழா இன்று நடைபெறுகிறது. இன்று காலை 10:௦௦ மணிக்கு கோவில் நாதஸ்வரக் குழுவினரின் சிறப்பு நாதஸ்வர இசையும், காலை 11:௦௦ மணிக்கு தேவார பண்ணிசையும், மாலை 4:30 மணிக்கு தேவார இன்னிசையும், மாலை 6:-30 மணிக்கு சிறப்புச் சொற்பொழிவும் நடைபெறுகின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !