உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வேண்டுதலை மற்றவர்களிடம் சொன்னால் பலிக்காதா?

வேண்டுதலை மற்றவர்களிடம் சொன்னால் பலிக்காதா?

மற்றவர்களின் பொறாமைப் பார்வை படக்கூடாது என்ற அடிப்படையில் அப்படி சொல்கிறார்கள். திருஷ்டி கோளாறுக்காக சொல்லப்படும் காரணம் அது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !