27ம் தேதி முதல் ஸ்ரீ குருவாயூரப்பான் ஆலய பிரதிஷ்டாதினம்!
சென்னை: சென்னை, பம்மலில் அமைந்திருக்கும் ஸ்ரீ தர்ம சாஸ்தா- ஸ்ரீ குருவாயூரப்பன் கோயில் ஆலய பிரதிஷ்டா தினம் இம்மாதம் 27ம் தேதி முதல் நடைபெற உள்ளது. 27ம் தேதி காலை 05:30 மணி முதல் மாலை 07:30 வரை ஸ்ரீ ஐயப்பன் பிரதிஷ்டா தினம், 28ம் தேதி காலை 05:30 மணிமுதல் மாலை 7 மணி வரை ஸ்ரீ ஐயப்பன் பிரதிஷ்டாதின பூஜைகள், 29ம் தேதி காலை
05:30 மணி முதல் மாலை 07:30 வரை ஸ்ரீ குருவாயூரப்பன் பிரதிஷ்டா தினம் நிகழ்வுகள்
நடைபெறும்.
ஸ்ரீஐயப்பன் பிரதிஷ்டா தினம்:
27.6.2015 சனிக்கிழமை
காலை: 5.30 மணிக்கு - கணபதி ஹோமம்
காலை: 7.00 மணி முதல் - நவகம், பஞ்சகவ்யம், பிம்ம சுத்தி, ம்ருத்யுஞ்சயஹோமம்
மதியம்: 11.00 மணியளவில் - அன்னதானம்
மாலை: 6.00 மணிக்கு - தீபாராதனை, கற்பூரஜோதி பிரதக்ஷணம்,
மாலை: 7.30 மணிக்கு - ஸ்ரீஐயப்பனுக்கு புஷ்பாபிஷேகம்
ஸ்ரீஐயப்பன் பிரதிஷ்டாதின பூஜைகள்:
28.6.2015 ஞாயிற்றுக்கிழமை
காலை: 5.30 மணி - கணபதி ஹோமம்
காலை: 7.00 மணிமுதல் - ஸ்ரீஐயப்பனுக்கு உதயாஸ்தமன பூஜைகள்
மாலை: 5.30 மணிக்கு - சர்வ ஐஸ்வர்ய பூஜை
மாலை: 7.00 மணிக்கு - பஜனை
ஸ்ரீகுருவாயூரப்பன் பிரதிஷ்டானம்:
29.6.2015 திங்கட்கிழமை
காலை: 5.30 மணி - கணபதி ஹோமம்
காலை: 7.00 மணி - நவகம், பஞ்சகவ்யம், பிம்ம சுத்தி
மாலை: 7.30 மணிக்கு - ஸ்ரீகுருவாயூரப்பனுக்கு புஷ்பாபிஷேகம்
இது தொடர்பான கூடுதல் தகவல்களுக்கு:
Website: www.pammalsastha.org
Facebook: https://www.facebook.com/SreeDharmasasthaAndGuru vayoorappanTemple
இந்த தகவல்களை கோயில் நிறுவனத் தலைவர் எச்.கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.