அமாவாசை சிறப்பு பூஜை!
ADDED :3891 days ago
சிங்கம்புணரி: சிங்கம்புணரியில் சித்தர் முத்துவடுகநாதர் கோயில் அமாவாசை சிறப்பு பூஜை
நடந்தது. சித்தருக்கு பால்,பன்னீர் சந்தனம், சகலதிரவிய அபிஷேகம் நடந்தது. சந்தனக்காப்பு
அலங்காரத்தில் அருள்பாலித்தார்.அன்னதானம் வழங்கப்பட்டது.