உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தியாகத்தின் சின்னம்

தியாகத்தின் சின்னம்

சுவாமிக்கு பூஜை செய்யும்போது, கற்பூரம் பிரதான இடம் பிடிக்கிறது. கற்பூரத்தை பூஜையில் பயன்படுத்துவதற்கு காரணம் இருக்கிறது. தியாகத்தின் சின்னம் கற்பூரம். பிறருக்கு ஒளிகாட்டி தன்னை அழித்துக் கொள்கிறது. சுவாமி பூஜையின் போது கற்பூரம் எரிவதைக் காணும் நாம், பிறந்தது நமக்காகவும் நம் குடும்பத்துக்காகவும் மட்டுமல்ல, பிறருக்காகவும் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். அதையே பின்பற்றி நம்மால் முடிந்த அளவிற்கு பிறருக்கு பயன்படும்படியாக வாழ வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !