உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சைவ - வைணவ ஒற்றுமை!

சைவ - வைணவ ஒற்றுமை!

கம்பம் அருகேயுள்ள சுருளி பூதநாராயண பெருமாள் கோயில் பெருமாள் சன்னிதிக்குள் சிவலிங்கம் இருப்பது சிறப்பு. இங்கு விபூதி, குங்குமம் கொடுக்கப்படுகிறது. சடாரி ஆசிர்வாதமும் செய்கிறார்கள். உச்சிக் கால பூஜையின்போது துளசி தீர்த்தமும் வழங்கப்படுகிறது. இக்கோயிலில் பெருமாளுக்கு பரிகார மூர்த்தியாக நரசிம்மரும், சிவனுக்கு தட்சிணாமூர்த்தியும் திகழ்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !