அரிய காட்சி!
ADDED :3872 days ago
பொதுவாக மகாலட்சுமி அமர்ந்த கோலத்தில் தரிசனம் தருவாள். ஆனால் தலைச்சன்காடு என்ற தலத்தில் லட்சுமிதேவி நின்ற கோலத்தில் தனிச் சன்னிதியில் தரிசனம் தருவது அரிய காட்சியாகும்.