எமன் வாகனம்!
ADDED :3872 days ago
தமிழ்நாட்டில் காசிக்கு இணையாகக் கருதப்படும் தலம் ஸ்ரீவாஞ்சியம் காசியில் புண்ணியமும் பாவமும் சேர்ந்து வளரும். ஸ்ரீவாஞ்சியத்தில் புண்ணியம் மட்டுமே வளரும். இங்கு எமனே இறைவனுக்கு வாகனமாக உள்ளது தனிச்சிறப்பு.