ஐவகை யாகங்கள்!
ADDED :3872 days ago
கர்ம யாகம் - சிவனை எண்ணுதல், சிவனை பூஜை செய்தல், தவ யாகம் - தவமிருந்து உடம்பை மெலியச் செய்தல். ஜபயாகம் - மந்திரங்களை ஜபித்தல், தியான யாகம் - உள்ளத்தில் இறைவனை தியானித்தல். மாந்திர யாகம் - ஞான சாஸ்திரங்கள் பயிலுதல்.