உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / செய்ய வேண்டிய தானங்கள்!

செய்ய வேண்டிய தானங்கள்!

ஒவ்வொரு மாதத்திலும் செய்ய வேண்டிய தானங்கள்; சித்திரை - நீர்மோர், பானகம், குடை, விசிறி, தயிரன்னம், வைகாசி - பானகம், சர்க்கரை, ஆனி- தேன், ஆடி - வெண்ணெய், பால் தயிர், ஆவணி - தயிர், புரட்டாசி - சர்க்கரை, ஐப்பசி - சாதம் கார்த்திகை - பால், விளக்கு, மார்கழி - பொங்கல். தை - தயிர், பால், சர்க்கரை, அரிசி, மாசி - நெல், பங்குனி - தேங்காய்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !