உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பணியில் உண்டாகும் சிரமம் நீங்க என்ன பரிகாரம் செய்யலாம்?

பணியில் உண்டாகும் சிரமம் நீங்க என்ன பரிகாரம் செய்யலாம்?

நாம் செய்ய வேண்டிய கடமைகளை வரையறுத்துக் கொண்டு, அதற்கேற்ப திட்டமிட்டு செயல்பட்டால் எந்த சிரமமும் குறுக்கிடாது. இதையும் தாண்டி பணிச்சுமை, எதிரி தொல்லை போன்றவை குறுக்கிட்டால் ஞாயிறு அன்று மாலை ராகு காலத்தில் ( 4.30- 6.00 மணி) துர்க்கை அல்லது பைவரரை வழிபடுங்கள். சிரமம் நீங்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !