ராமநாதபுரம் கோதண்டராமர் கோயில் ஆனி பிரம்மோத்ஸவம்
ADDED :5238 days ago
ராமநாதபுரம் கோதண்டராமர் கோயில் ஆனி பிரம்மோத்ஸவ விழாவையொட்டி சீதா கல்யாணம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம் சிறப்பாக செய்திருந்தது.