உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பொள்ளாப் பிள்ளையார் கோவிலில் 5ம் தேதி குரு பெயர்ச்சி மகா யாகம்!

பொள்ளாப் பிள்ளையார் கோவிலில் 5ம் தேதி குரு பெயர்ச்சி மகா யாகம்!

சிதம்பரம்: குரு பெயர்ச்சியையொட்டி திருநாரையூர் பொள்ளாப் பிள்ளையார் கோவிலில் மகா யாகம் வரும் 5ம் தேதி நடக்கிறது. இதனையொட்டி,    திருநாரையூர் பொள்ளாப் பிள்ளையார் கோவிலில் நிர்வாகம், அன்னதான டிரஸ்ட் மற்றும் வைபவஸ்ரீ ஜாதகாலயா சார்பில்  குருபெயர்ச்சி மகா ய  õகம் வரும் 5ம் தேதி பொள்ளாப் பிள்ளையார் கோவிலில் நடக்கிறது. இந்த மகா யாக சிறப்பு வழிபாட்டில் பங்கேற்க விரும்பும் பக்தர்கள் 200   ரூபாய் செலுத்தி முன்பதிவு செய்து கொள்ள வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !