உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பஞ்சாட்சரம் - விளக்கம்

பஞ்சாட்சரம் - விளக்கம்

சிவாயநம என்ற ஐந்தெழுத்து மந்திரமே பஞ்சாட்சரம் எனப்படும். சி என்றால் சிவன். வா என்றால் சக்தி. ய என்றால் உயிர்கள். ந என்றால்  மறைத்தல். ம என்றால் ஆணவம் முதலான கர்வங்களை ஒடுக்கல். சிவா என்பது மந்திரம். இதையே தலைகீழாக திருப்பி வாசி என சொன்னால்  உயிர் எனப்படும். வசி என்றால் வாழ்தல் என்று பொருள்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !