உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அம்மன் இரண்டு பிரசாதமும் இரண்டு!

அம்மன் இரண்டு பிரசாதமும் இரண்டு!

கடலுõர் மாவட்டத்தில் உள்ள கூடலையாற்றுõர் நர்த்தனவல்லபேஸ்வரர் கோயிலில் இரண்டு அம்மன் சன்னதிகள் உள்ளன. பராசக்தி அம்மன்  சன்னதியில் திருநீறும், ஞானசக்தி சன்னதியில் குங்குமமும் பிரசாதமாக தரப்படுவது வித்தியாசமானது. பராசக்தி சிவனையும் உள்ளடக்கி இருப் பதாகக் கருதப்படுவதால், திருநீற்று பிரசாதம் தரப்படுகிறது. ஒரே கோயிலில் இரண்டு அம்மன் சன்னதிகள் அமைவதும் அபூர்வமான ஒன்றாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !