கரூரில் ஆஷாட ஏகாதசி கோலாகலம்
ADDED :5233 days ago
கரூர்: கரூர் பண்டரிநாதர் கோயிலில் ஆஷாட ஏகாதசி வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நாளில் பொதுமக்கள் கருவறைக்குள் அனுமதிக்கப்பட்டு, பண்டரிநாதர் திருமேனியை தொட்டு வழிபட அனுமதிக்கப்பட்டனர்.