உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கம்மாபுரம் வீரனார் கோவிலில் சிறப்பு வழிபாடு!

கம்மாபுரம் வீரனார் கோவிலில் சிறப்பு வழிபாடு!

கம்மாபுரம்: கம்மாபுரம் வீரனார் கோவிலில், ஆனி மாத சிறப்பு வழிபாடு நடந்தது. இதையொட்டி, நேற்று முன்தினம்  (9ம் தேதி) காலை 7:00  மணிக்கு அபிஷேக ஆராதனை, வீரனார் சுவாமி, பரிவார மூர்த்திகள் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தனர்.  காலை 9:00 மணியளவில் ஆடு, ÷ காழி, பன்றி பலியிடும் நிகழ்ச்சி, பிற்பகல் 2:00 மணியளவில் அமுதுபடையல் நிகழ்ச்சிகள் நடந்தன. ஏராளமானோர் வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !