உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பரிகார கோவில்களுக்குச் செல்லும் போது மற்ற கோவில்களுக்கும் செல்லலாமா?

பரிகார கோவில்களுக்குச் செல்லும் போது மற்ற கோவில்களுக்கும் செல்லலாமா?

செல்லலாம். கிரகதோஷம் நீங்க பரிகாரத் தலங்களுக்குச் சென்றாலும், மற்ற தலங்களுக்குச் சென்றாலும் கடவுளைத் தான் வழிபடுகிறோம். பயமோ, குழப்பமோ தேவையில்லை. விரும்பிய கோவிலுக்கு எல்லாம் சென்று நிம்மதியாக வழிபட்டு வரலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !