பொட்டல் காளியம்மன் கோயிலில் அம்மனுக்கு கூழ்!
                              ADDED :3758 days ago 
                            
                          
                          எழுமலை: எழுமலையில் ஆடி வெள்ளியை முன்னிட்டு பொட்டல் காளியம்மன் கோயிலில் கூழ் காய்ச்சி வழிபாடு நடந்தது. இதன்மூலம் அம்மன் அருளால் வெயிலின் உக்கிரம் தணிந்து மழை பெய்யும். இதன் மூலம் நிலம் குளிர்ந்து விவசாயம் செழிக்கும் என்பது இவ்வூர் மக்களின் நம்பிக்கை.