உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / எல்லையம்மன் கோவிலில் 108 திருவிளக்கு பூஜை!

எல்லையம்மன் கோவிலில் 108 திருவிளக்கு பூஜை!

பெணணாடம்: பெண்ணாடம் கிழக்கு வாள்பட்டறை எல்லையம்மன் கோவிலில், 108 திருவிளக்கு பூஜை நடந்தது. இதையொட்டி, நேற்று முன்தினம்  காலை 7:00 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. மாலை 6:00 மணிக்கு கோவில் வளாகத்தில் 108 சுமங்கலி பெண்கள் தி ருவிளக்கு வைத்து, உலக நன்மை வேண்டி சிறப்பு பூஜை செய் தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !