ஷிர்டி சாய்பாபா கோவில் கட்டப்பட பூமி பூஜை
ADDED :3723 days ago
மேலூர்: மதுரை மாவட்டம மேலூர் சத்தியபுரத்தில் ஷிர்டி சாய்பாபா கோவில் கட்டப்பட உள்ளது. இதன் பூமி பூஜையை இந்து முன்னணி நிறுவன தலைவர் ராமகோபாலன் தொடங்கி வைத்தார்.