சர்வ சக்தி பீடம் ஆடி திருவிழா: அம்மனுக்கு மலர் அபிஷேகம்!
ADDED :3782 days ago
பெங்களூரு: பெங்களூரு ஆசிர்கானா தெரு, சர்வ சக்தி பீடம் ஆடி திருவிழாவை முன்னிட்டு, அம்மனுக்கு மலர்களால் அபிஷேகம் செய்ய, 101 தட்டுகளுடன் பக்தர்கள் ஊர்வலமாக வந்து வழிபட்டனர். விழாவில் மலர் அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் அம்மன் அருள்பாலி த்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.