தென்பேரில் ஊரணி பொங்கல் விழா
ADDED :3729 days ago
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அடுத்த தென்பேர் கிராமத்தில் உள்ள அய்யனாரப்பன் கோவிலில் ஊரணி பொங்கல் விழா நேற்று நடந்தது. பூஞ்சோலைவாழி மாரியம்மனுக்கு நேற்று மாலை 3:00 மணியளவில் ஊரணி பொங்கல் மற்றும் தீபாராதனை நடந்தது. இன்று மாலை 3.00 மணியளவில், காளியம்மனுக்கு அபிஷேகமும், அதனை தொடர்ந்து ஊரணி பொங்கல் வைத்து தீபாராதனையும் நடக்கிறது.விழா நாட்களில் இரவு 10:30 மணிக்குமேல், நாடகம் மற்றும் இசை நிகழ்ச்சி நடக்கிறது.