சிங்கம்புணரி செல்வி அம்மன் கோயிலில் ஆடி பொங்கல்!
ADDED :3729 days ago
சிங்கம்புணரி: சிங்கம்புணரி அருகே அ.காளாப்பூரில் வடக்குவாசல் செல்வி அம்மன் கோயில் ஆடி பொங்கல் விழா நடந்தது. கோயில் முன் பெணகள் பொங்கல் வைத்தனர்.அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. மாலை பெண்கள் மாவிளக்கு வழிபாடு செய்தனர்.கலை நிகழ்ச்சி நடந்தது.