உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சாய் பாபா கோவில் கட்டுமான பூமிபூஜை

சாய் பாபா கோவில் கட்டுமான பூமிபூஜை

குளித்தலை:குளித்தலையில் ஸ்ரீ சாய் பாபா கோவில் கட்டுமான பூமிபூஜை நடந்தது. கரூர் மாவட்டம் குளித்தலை அருகே தாளியாம்பட்டிச் சாலையில் அய்யர்மலை குண்டாங்கல் பாறைக்கு இடையே, 2 கோடி ரூபாய் மதிப்பில், சாய்பாபா கோவில் வளாகத்துடன் கட்டுமான பணிக்கான பூமி பூஜை, நேற்று காலை நடந்தது.இதில், ஷீரடி ஸ்ரீசாய்பாபா சேரிட்டபிள் டிரஸ்ட் பொறுப்பாளர்கள் மற்றும் பொது மக்கள், மக்கள் பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர். பூமி பூஜை விழாவில் பங்கேற்ற அனைவருக்கும், அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !