இன்றைய சிறப்பு!
ADDED :3752 days ago
ஆடி 18, ஆகஸ்ட் 3: ஆடிப்பெருக்கு, சங்கட ஹர சதுர்த்தி, விநாயகருக்கு அருகம்புல் மாலை அணிவித்து வழிபடுதல், லட்சுமி பூஜை செய்தல், காவிரி உள்ளிட்ட புண்ணிய நதிகளில் நீராடுதல், திருமாங்கல்ய கயிறு மாற்றுதல். வஸ்திரம் சாத்தி வழிபடுதல் சிறப்பைத்தரும்.