உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஷீரடி சாய்பாபாவிற்கு 1,008 சங்காபிஷேகம்!

ஷீரடி சாய்பாபாவிற்கு 1,008 சங்காபிஷேகம்!

சென்னை: ஸ்ரீ சாய் மார்க்கம், சாய் பிரசார் சேவா அறக்கட்டளை சார்பில், மேற்கு மாம்பலத்தில் நேற்று ஆறாம் ஆண்டு ஷீரடி லிகித நாமஜப விழாவில், சாய்பாபாவிற்கு 1,008 சங்காபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !