உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பொன்னேரி பொன்னியம்மன் கோவில் ஆடி திருவிழா

பொன்னேரி பொன்னியம்மன் கோவில் ஆடி திருவிழா

பொன்னேரி: பொன்னேரி, திருவேங்கிடபுரம் பொன்னியம்மன் கோவிலில், 36ம் ஆண்டு ஆடித்திருவிழா, கடந்த 7ம் தேதி துவங்கியது. கரகம் புறப்படுதல், கூழ்வார்த்தல் ஆகிய நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்றன.திருவேங்கிடபுரம், சாய்நகர், பொன்னியம்மன் நகர், முத்தமிழ் வீதி உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும், அம்மன் வீதியுலா நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !