உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / இருளப்பட்டி காணியம்மன் கோவில் தேர்திருவிழா

இருளப்பட்டி காணியம்மன் கோவில் தேர்திருவிழா

பாப்பிரெட்டிப்பட்டி: பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த, இருளப்பட்டி காணியம்மன் கோவில் தேர்திருவிழா, இன்று (ஆக., 19) நடக்கிறது. பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த, இருளப்பட்டி காணியம்மன் கோவிலில், ஆண்டுதோறும் ஆவணி முதல் புதன்கிழமை தேர்திருவிழா நடப்பது வழக்கம். அதேபோல், இந்தாண்டும், கடந்த வாரம் அம்மனுக்கு பூச்சாட்டுதல், திருக்கல்யாணம் உள்ளிட்வை நடந்தது. இன்று (ஆக. 19) தேர்திருவிழா நடக்கிறது. ஏற்பாடுகளை புதுப்பட்டி, இருளப்பட்டி, மூக்காரெட்டிப்பட்டி, கவுண்டம்பட்டி, பாப்பாம்பாடி உள்ளிட்ட பஞ்சாயத்திற்கு உள்ளிட்ட பொதுமக்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !