உடுமலை காமாட்சி அம்மன் ஊஞ்சல் உற்சவம்!
ADDED :3755 days ago
உடுமலை: காமாட்சி அம்மன் கோவிலில், ஆடிப்பூர ஊஞ்சல் உற்சவம் நடந்தது. உடுமலை, தளி ரோடு, யூனியன் அலுவலகம் அருகில் அமைந் துள்ளது, காமாட்சி அம்மன் கோவில். கோவிலில், ஆடிப்பூரம் முன்னிட்டு, மகாலட்சுமி ஹோமம், சிறப்பு அபிஷேகம். வளையல் அலங்காரம் செய்யப்பட்டது. மாலை, 4:00 மணி முதல் இரவு, 7:00 மணி வரை,திருஆடிப்பூர ஊஞ்சல் உற்சவம் நடந்தது.