உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் உண்டியல் திறப்பு!

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் உண்டியல் திறப்பு!

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் 60 நாட்களுக்கு பின் உண்டியல்கள் திறக்கப்பட்டு இரு நாட்களாக பர்வதவர்த்தினி அம்பாள் பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகள், கோயில் பணியாளர்கள் காணிக்கை எண்ணினர். இதில் ஒரு கோடியே 9 லட்சத்து 38 ஆயிரத்து 349 ரூபாய் ரொக்கம், 226 கிராம் தங்கம், 11 கிலோ 920 கிராம் வெள்ளி கிடைத்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !