அமர்நாத் யாத்திரையை துவக்கியது அடுத்த குழு!
ADDED :3755 days ago
ஜம்மு : ஜம்மு காஷ்மீர் மாநிலம் அமர்நாத் யாத்திரியை தரிசிக்க 57 பேர் கொண்ட குழு புறப்பட்டுச் சென்றது. ஆக., 2 ல் துவங்கிய அமர்நாத் யாத்திரையில், இதுவரை சுமார் 3 லட்சம் யாத்ரீகர்கள் அமர்நாத் குகைக்கோவில் பனிலிங்கத்தை தரிசித்துள்ளனர்.