பத்ர காளியம்மன் கோவிலில் 8ம் நாள் உற்சவ விழா!
ADDED :3715 days ago
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி பத்ர காளியம்மன் கோவிலில் 8ம் நாள் உற்சவ விழா நேற்று நடந்தது. கள்ளக்குறிச்சி எம்.ஆர்.என்., நகரில் உள்ள பத்ரகாளியம்மன் கோவிலில் ஆடிமாத திருவிழா கடந்த 9ம் தேதி கொடியேற்றம், காப்புக்கட்டுதலுடன் தொடங்கி, 15ம் தேதி அபஷேக ஆராதனையுடன் 16ம் தேதி பால்குடம், அக்னிச்சட்டி ஏந்துதல் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து 8ம் நாள் நிகழ்ச்சி நேற்று காலை துவங்கியது. சக்கரை பொங்கல் படையலிட்டு மாவிளக்கு ஏற்றி வழிõடு நடத்தினர்.