காமாட்சி அம்மன் கோவில் கட்ட பூமி பூஜை!
ADDED :3706 days ago
அவலுõர்பேட்டை: அவலுõர்பேட்டையில் காமாட்சி அம்மன் கோவில் கட்டுவதற்கு பூமி பூஜை நடந்தது. மேல்மலையனுõர் ஒன்றியம், அவலுõர்÷ பட்டையில் பெத்தான்குளக்கரை அருகே வன்னியர் சங்க அறக்கட்டளை சார்பில் புதிதாக காமாட்சி அம்மன் கோவில் அமைக்கப்படுகிறது. நேற்று காலையில் இதற்கான பூமி பூஜை நடந்தது. முன்னதாக யாக பூஜை மற்றும் கோ பூஜை நடந்தது. இதில் திரளாக பொது மக்கள் கலந்து கொண்டனர்.