உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவாடானை முத்துமாரியம்மன் கோயில் திருவிளக்கு பூஜை

திருவாடானை முத்துமாரியம்மன் கோயில் திருவிளக்கு பூஜை

திருவாடானை : திருவாடானை மேலரதவீதியில் உள்ள முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு, திருவிளக்கு பூஜை நடந்தது. இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு விளக்கு ஏற்றி வழிபட்டனர். அம்மனுக்கு சிறப்பு தீபாராதனைகள் நடந்தது. இன்று பூக்குழி விழா நடைபெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !