உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பிளாஸ்டர் ஆப் பாரிசால் செய்யப்பட்ட விநாயகர் சிலைக்கு தடை வேண்டும்!

பிளாஸ்டர் ஆப் பாரிசால் செய்யப்பட்ட விநாயகர் சிலைக்கு தடை வேண்டும்!

பனாஜி : பிளாஸ்டர் ஆப் பாரிசால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகளுக்கு தடை விதிக்க வேண்டும் என கோவா இந்து அமைப்புக்கள் கோரிக்கை விடுத்துள்ளன. ஆன்மிக ரீதியாகவும், அறிவியல் ரீதியாகவும் களிமண்ணாலேயே விநாயகர் சிலைகள் செய்வது சிறப்பானது. ஆனால் தற்போது பிளாஸ்டர் ஆப் பாரிஸ் மூலம் செய்யப்பட்டு வருகிறது. பார்வையாளர்களை கவருவதற்காக செய்யப்படும் இத்தகைய சிலைகள் சுற்றுசூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்த கூடியவை என இந்து அமைப்புக்கள் தெரிவித்துள்ளன.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !