உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விபூதியை நம் உடம்பில் எந்தெந்த இடங்களில் இட்டுக்கொள்ள வேண்டும் தெரியுமா?

விபூதியை நம் உடம்பில் எந்தெந்த இடங்களில் இட்டுக்கொள்ள வேண்டும் தெரியுமா?

மொத்தம் 16 இடங்களில் இட்டுக்கொள்ளவேண்டும் என ஆகமங்களில் சொல்லப்பட்டுள்ளது.

அவை : தலை, நெற்றி, மார்பு, தொப்புள், முழந்தாள் இரண்டு, தோள் இரண்டு, முழுங்கைகள் இரண்டு, மணிக்கட்டுகள் இரண்டு, விலாப்புறம் இரண்டு, முதுகு மற்றும் கழுத்து.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !