நின்ற கோலத்தில் மகாலட்சுமி!
ADDED :5230 days ago
பொதுவாக வைணவ கோயில்களில் தாயார், தனிச் சன்னதியில் அருள்பாலிக்கும் போது அமர்ந்த கோலத்தில் தான் அருள்பாலிப்பார். ஆனால் மயிலாடுதுறை-தரங்கம்பாடி செல்லும் வழியில் உள்ள தலச்சங்காடு கோயிலில் செங்கமலவல்லி தாயார் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார்.