உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆராதனை உபகரணங்களும் தெய்வங்களும்

ஆராதனை உபகரணங்களும் தெய்வங்களும்

1. தூபம் - அக்னி2. மகாதீபம் - சிவன்3. நாகதீபம் - அன்னை4. இடபதீபம் - தர்மதேவதை5. புருசாமிருகதீபம் - பெருமாள்6. பூர்ணகும்பம் - பரமேஸ்வரன்7. பஞ்சதட்டு - பஞ்ச பிரம்மா8. நட்சத்திர தீபம் - 27 நட்சத்திரம்9. மேருதீபம் - 12 சூரியன்10. விபூதி - சிவபெருமான்11. கண்ணாடி - சூரியன்12. குடை - சந்திரன்13. சாமரம் - மகாலட்சுமி14. விசிறி - வாயு15. ஆலவட்டம் - பிரம்மா16. கற்பூரம் - அக்னி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !