உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பிறந்த குழந்தைக்கு காப்பு கட்டுவது கட்டாயமா...

பிறந்த குழந்தைக்கு காப்பு கட்டுவது கட்டாயமா...

தீய சக்திகளிடம் இருந்து குழந்தையைக் காக்க காப்பு கட்டுவது அவசியம். இதற்கு ரட்சை என்று பெயர். இடுப்பு, மணிக்கட்டில் கருப்பு, சிவப்பு கயிறுகளைக் கட்டுவர். ராமரின் பிள்ளைகான லவன், குசருக்கு வால்மீகி மகரிஷி ரட்சை கட்டியதாக ராமாயணம் கூறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !