உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வரதராஜ பெருமாள் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா!

வரதராஜ பெருமாள் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா!

மங்கலம்பேட்டை: மு.பரூர் வரதராஜ பெருமாள் கோவில் கிருஷ்ண ஜெயந்தி விழாவில் ஏராளமானோர் சுவாமி தரிசனம் செய்தனர்.  கிருஷ்ண   ஜெயந்தியையொட்டி, மங்கலம்பேட்டை அடுத்த மு.பரூர் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் காலை 7:30 மணிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை,   காலை 11:00 மணிக்கு தீபாராதனை நடந்தது. சிறப்பு அலங்கராத்தில் சுவாமி அருள்பாலித்தார். ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !